ரூ. 20,000/- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate II மற்றும் Project Assistant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Project Associate - II - 01 காலிப்பணியிடம்
Project Assistant - 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
Project Associate - II - ரூ. 28,000/- அல்லது ரூ. 35,000/-
Project Assistant - ரூ. 20,000/-
கல்வித் தகுதி :
சம்மந்தப்பட்ட துறையில் Graduate Degree அல்லது Master Degree முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tanuvas.ac.in/nea/vacancies/MVC_UKRI_GCRF_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் தேதி : 02.03.2021 காலை 11.00 மணி
நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு நடைபெறும் இடம் : Dept. of Veterinary Microbiology, Madras Veterinary College, Vepery, Chennai - 600 007