தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் 500 இளநிலை உதவியாளர் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : இளநிலை உதவியாளர் (கணக்கு) : 500 காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000/- வரை கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பி.காம் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01-07-2019
 
TANGEDCO Junior Assistant Accounts recruitment

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் 500 இளநிலை உதவியாளர் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

இளநிலை உதவியாளர் (கணக்கு) : 500 காலிப்பணியிடம்

சம்பளம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000/- வரை

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பி.காம் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது பிரிவினர், பி.சி., எம்.பி.சி பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 செலுத்த வேண்டும்.
  • எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.
  • அனைத்து பிரிவை சார்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tangedco.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.tangedco.gov.in/linkpdf/JA_Notification_and_Annexures_2019-2020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.03.2020

From around the web