தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் வேலைவாய்ப்பு

சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: General Manager-Projects Manager-Finance and Administration Company Secretary Engineer (Civil) Accountant கல்வித் தகுதி: B.E. / B.Tech. / MBA / CA / Degree – ஆகிய படிப்புகளில் எதாவது ஒரு படிப்பு மற்றும் முன் அனுபவம் இருக்கிறவர்கள்
 
Tamilnadu Polymer Industries Jobs

சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

General Manager-Projects
Manager-Finance and Administration
Company Secretary
Engineer (Civil)
Accountant

கல்வித் தகுதி:

B.E. / B.Tech. / MBA / CA / Degree – ஆகிய படிப்புகளில் எதாவது ஒரு படிப்பு மற்றும் முன் அனுபவம் இருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்புதுறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை-10

சம்பளம் :

ரூ. 30,000 முதல் 75,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.tnpolymerpark.com/career/ கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின் படி விண்ணப்பம் தயாரித்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.tnpolymerpark.com/career/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

The Managing Director,
Tamilnadu Polymer Industries Park Limited.
19-Rukmani LakshmipathySalai, Egmore,
Chennai – 600 008

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 05.11.2019

From around the web