5ஆம் வகுப்பு படித்தவருக்கு 35,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் தற்போது Village Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
5ஆம் வகுப்பு படித்தவருக்கு 35,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள VILLAGE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள VILLAGE ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
VILLAGE ASSISTANT– 19 காலியிடம்

வயது வரம்பு :
VILLAGE ASSISTANT - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.11100/-
அதிகபட்சம் ரூ.35,100/- 

கல்வித்தகுதி: :
VILLAGE ASSISTANT – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
VILLAGE ASSISTANT –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
09-09-2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
Regional Head, 
Kilvelur Taluk Office, 
Nagapattinam
611104.

From around the web