டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் System Administrator வேலை!!
 
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள System Administrator (Cloud Service Management) காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள System Administrator (Cloud Service Management) காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
System Administrator (Cloud Service Management) - 1 காலியிடங்கள்

வயது வரம்பு :
System Administrator (Cloud Service Management) - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 35 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் 50,000  முதல் 
    அதிகபட்சம் ரூ.75,000 வரை 

கல்வித்தகுதி: :
System Administrator (Cloud Service Management)– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
System Administrator (Cloud Service Management)- Cloud Service ரீதியான பணி அனுபவமாக 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
Digital India Corporation 
Electronics Niketan Annexe, 
6 CGO Complex, 
Lodhi Road, 
New Delhi - 110003 

என்ற முகவரிக்கு 24.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

From around the web