பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

 

 மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff (Non-Technical) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 

01.01.2021 அன்றைய தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.  

ssc mts jobs

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம் : 

SC / ST / PWD / EXSM / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 100/- செலுத்த வேண்டும்

தேர்வு முறை : 

Paper I - Computer Based Examination 
Paper II - Descriptive Paper

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி :  21.03.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web