காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் SRF/JRF காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் SRF/JRF பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிட அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் SRF/JRF பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிட அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பணியிடங்கள் :
1.    SRF/JRF – 1

வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் - 30 வயது
அதிகபட்சம் - 40 வயது 

கல்வித்தகுதி :
1.    SRF/ JRF  – Botany, Plant Biotech/ Biotech/ other Plant Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :
குறைந்தபட்சம் ரூ.12,000/- 
அதிகபட்சம் ரூ.28,000/- 

தேர்வு செயல்முறை :
1.    Written Exam/Interview 

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து டவுண்ட்லோடு செய்து பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Department of Cooperation, 
The Gandhigram Rural Institute, 
Gandhigram, 
Dindigul-624302 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு 23.10.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

From around the web