ரூ.1,00,000/- சம்பளத்தில் செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
ரூ.1,00,000/- சம்பளத்தில் செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor மற்றும் Jr. Office Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Supervisor- 11 காலிப்பணியிடங்கள்
Jr. Office Assistant - 01 காலிப்பணியிடம்

SPMCIL Jobs

சம்பளம் :

Supervisor - ரூ. 26,000 முதல் ரூ. 1,00,000/- வரை
Jr. Office Assistant  - ரூ. 8,350 முதல் ரூ. 20,470/- வரை

கல்வித் தகுதி :

Printing Technology / Mechanical / Electrical / Electronics / Computer / Information Technology போன்றவற்றில் Diploma / B.E / B. Tech / B.Sc மற்றும் Graduate  முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றைய தேதியின் படி, 

Supervisor - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை  
Jr. Office Assistant  - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை 

விண்ணப்பக்கட்டணம் :

Gen / OBC / EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

தேர்வு முறை : 

Online Examination மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/spmchvpjan21/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://spphyderabad.spmcil.com/UploadDocument/Advt%2001%202021%20Supervisors%20and%20Jr%20OA-Final%2013.03.2021.a310f957-bffb-4fd9-995a-be8dc4c4c96f.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2021

From around the web