தென் மேற்கு ரயில்வேயில் 1004 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தென் மேற்கு ரயில்வேயில் 1004 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Trade Apprentice : 1004 காலிப்பணியிடங்கள்

south western railway

கல்வித் தகுதி :

ITI in relevant Fields. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

வயது வரம்பு : 

24 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்

விண்னப்பக்கட்டணம் : 

ரூ. 100/- செலுத்த வேண்டும்

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/ ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2020%20(Final)_compressed.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2021

From around the web