12ஆம் வகுப்பு / Diploma / Degree முடித்தவரா? இரயில்வேயில் வேலைவாய்ப்பு

 
12ஆம் வகுப்பு / Diploma / Degree முடித்தவரா? இரயில்வேயில் வேலைவாய்ப்பு

தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineer, Jr. Translator, Stenographer Grade III ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Engineer - 50 காலிப்பணியிடங்கள்
Jr. Translator - 18 காலிப்பணியிடங்கள்
Stenographer Grade III - 28 காலிப்பணியிடங்கள்

South Central Railway Job

சம்பளம் :

Private Secretary - ரூ. 20,600 முதல் ரூ. 65,500/- வரை
Extension Officer - ரூ. 20,600 முதல் ரூ. 65,500/- வரை

கல்வித் தகுதி :

Junior Engineer (Track Machine) – Diploma அல்லது BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Jr. Translator – Diploma அல்லது Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Stenographer Grade III – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

அதிகபட்சமா 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

CBT, Translaton Test மற்றும் Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://iroams.com/RRC/notification/GDCE%20Notification%20202115032021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.04.2021

From around the web