ரூ. 20,600 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Private Secretary மற்றும் Extension Officer பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Private Secretary - 01 காலிப்பணியிடம்
Extension Officer - 02 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
Private Secretary - ரூ. 20,600 முதல் ரூ. 65,500/- வரை
Extension Officer - ரூ. 20,600 முதல் ரூ. 65,500/- வரை
கல்வித் தகுதி :
Any Degree + Typing அல்லது Any Degree + Cooperative Training முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/documents/20142/0/Application%20Form.pdf விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://aavinmilk.com/documents/20142/0/Application%20Form.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2021
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.