ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் வேலைவாய்ப்பு

 

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் (SETS) காலியாக உள்ள Project Associate பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Associate - 02 காலிப்பணியிடங்கள்

SETS Job

சம்பளம் :

ரூ. 40,000/- முதல் ரூ. 60,000/- வரை

கல்வித் தகுதி :

Project Associate-III – PhD (Physics/Electronics) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Project Associate-II – PhD (Physics/Electronics) அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

 அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை hr_qkd2_2021@setsindia.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.setsindia.in/PdfDocs/ad_maqan.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2021

From around the web