60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு
 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Security Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு

பதவி:
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Security Officer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
SECURITY OFFICER  – 01 காலியிடம்

வயது வரம்பு :
SECURITY OFFICER    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 60,000

கல்வித்தகுதி: :
Security Officer – கல்வித் தகுதி குறித்த எந்தவொரு விவரங்களும் குறிப்பிடப்படவில்லை.

பணி அனுபவம்: 
Security Officer – பணி அனுபவம் என்று கொண்டால் Ex-servicemen-> JCO Suborder or higher rank அல்லது Paramilitary forces படைகளில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Physical and Personality Assessment Test 
2. Written Exam

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://www.nmlindia.org/sites/default/files/APPLICATION%20FORM%20FOR%20THE%20POST%20OF%20SECURITY%20OFFICER.pdf 
என்ற விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://www.nmlindia.org/sites/default/files/Advertisement%20for%20the%20Post%20of%20Security%20Officer.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
21.04.2021

From around the web