ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 5454 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 5454 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Junior Associate பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Associate - 5454 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ.17,900/- முதல் ரூ.47,920/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.04.2021 அன்றைய தேதியின் படி குறைந்தபட்சமாக 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

Phase-I: Preliminary Examination, Phase – II: Main Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://ibpsonline.ibps.in/sbijascapr21/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.05.2021

From around the web