ரூ. 31 ஆயிரம் சம்பளத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
ரூ. 31 ஆயிரம் சம்பளத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow - 01 காலிப்பணியிடம்

sastra university  jobs

கல்வித் தகுதி :

VLSI/ Communication Systems/ Applied Electronics ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் M.E/M.Tech -ல் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 31,000/- வரை வழங்கப்படும்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை ramesh@ece.sastra.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.sastra.edu/running-news/3165-jrf-position-in-electronics-communication-engineering.html அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2021

From around the web