ரூ. 30,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை

 

சென்னையில் அமைந்திருக்கும் மத்திய அரசு நிறுவனமான SAMEER நிறுனத்தில் காலியாக உள்ள Project Associate பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Associate - 13 காலிப்பணியிடங்கள்

sameer jobs

சம்பளம் :

ரூ. 30,000 முதல் ரூ. 42,800/- வரை

கல்வித் தகுதி :

55% மதிப்பெண்களுடன் B.E/ B.Tech / ME / M.Tech in Electronics and Communication (ECE) Engineering / Electronics & Telecommunications Engineering முடித்திருக்க வேண்டும். 

பணிக்காலம் : 2 ஆண்டுகள் 

வயது வரம்பு : 

30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://cem.sameer.gov.in/recruitment.registration.php ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cem.sameer.gov.in/files/wi100221.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.02.2021

From around the web