ரூ. 1,50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 

 
ரூ. 1,50,000/- சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Coach மற்றும் Coach பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Coach - 220 காலிப்பணியிடங்கள்
Coach - 100 காலிப்பணியிடங்கள்

sai jobs

சம்பளம் :

Assistant Coach - ரூ. 41,420 முதல் ரூ. 1,12,400 வரை
Coach - ரூ. 1,05,000 முதல் ரூ. 1,50,000 வரை

கல்வித் தகுதி :

Diploma (Coaching) or Olympic or International Participation உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 

Coach அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Assistant Coach அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=15488 மற்றும் https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=15489 ஆகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2021

From around the web