ரூ. 90,000/-  சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு

 

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) Track Maintenance பிரிவில் Deputy General Manger காலிப்பணியிடத்தை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Deputy General Manager (Track Maintenance) - பல்வேறு காலியிடங்கள்

CMRL Jobs

சம்பளம் : 
 
ரூ. 90,000/- வழங்கப்படும்

வயது வரம்பு : 

அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

சிவில் என்ஜினியரிங்கில் B.E. / B.Tech. முடித்திருக்க வேண்டும், மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை : 

Medical Examination மூலமாகவும் மேலும்  Knowledge, Skills, Comprehension, Aptitude and Physical Fitness ஆகிய தகுதிகளின்  மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-23-2020-Dy.General-Manager-Track-Maintenance.pdf விண்ணப்பத்தை தறவிறக்கம் செய்து arulradha.a@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-23-2020-Dy.General-Manager-Track-Maintenance.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :  22.01.2021  

From around the web