ரூ. 14,000/- சம்பளத்தில் இந்திய ரயில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 14,000/- சம்பளத்தில் இந்திய ரயில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Apprentice - 146 காலிப்பணியிடங்கள்

rites jobs

சம்பளம் :

ரூ. 10,000 முதல் ரூ. 14,000/- வரை

கல்வித் தகுதி :

Degree அல்லது ITI முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://rites.com/web/images/stories/uploadVacancy/Engagement%20of%20Apprentice_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2021

From around the web