மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் Revenue Inspector வேலைவாய்ப்பு !!
 

மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Revenue Inspector காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Revenue Inspector காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Revenue Inspector – 03 காலியிடம்

வயது வரம்பு :
Revenue Inspector - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 69 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.15,000/- 
                                அதிகபட்சம்: ரூ.20,000/-

கல்வித்தகுதி: :
Revenue Inspector – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Certificate of Competency பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Revenue Inspector – பணி அனுபவம்  எனக் கொண்டால் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
Application for Hiring of Services  for Revenue Personnel,
Office of General Manager,
Hingula Area,
Angul, Odisa- 759148
என்ற இணைய முகவரியின் மூலம் 30.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய 
https://www.mahanadicoal.in/OurPeople/pdf/RI_Amin_Advt_2020_21.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web