ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு

தொடர் மழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாகவும் தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படிருந்தது. தற்போது இதற்கான புதிய தேதிகள் 25 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும். புதிய தேதி பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள http://www.tangedco.gov.in/linkpdf/reschdule(71219).pdf பார்க்கவும்.
 
tneb gangman trainee reschedulded date

தொடர் மழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாகவும் தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படிருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான  புதிய தேதி அறிவிப்பு

தற்போது இதற்கான புதிய தேதிகள் 25 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும்.

புதிய தேதி பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள http://www.tangedco.gov.in/linkpdf/reschdule(71219).pdf பார்க்கவும்.

From around the web