திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர் காலிப் பணியிடம்!!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
காலிப் பணியிடம்:
பதிவறை எழுத்தர் – 2 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் SSLC  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1.         நேர்காணல் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், 
2 வது மாடி, 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
திருவண்ணாமலை – 606604 
என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 28.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web