ரூ. 10,000 முதல் ரூ. 62,000/- வரை சம்பளத்தில் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு

 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 15 விதமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

15 விதமான பதவிகள் : 27 காலிப்பணியிடங்கள்

Arulmigu Ramanathaswamy Temple Rameswaram jobs

சம்பளம் :

ரூ. 10,000 முதல் ரூ. 62,000/- வரை. பதவி வாரியான சம்பள விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ முடித்திருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு : 

01.02.2021 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் / எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tnhrce.gov.in/resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://tnhrce.gov.in/resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2021 மாலை 5.00 மணி வரை

From around the web