5ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 11,100/- சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் காலியாக உள்ள  கிராம உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

கிராம உதவியாளர் : 11 காலிப்பணியிடங்கள்

Ramanathapuram village assistant job

சம்பளம் :

ரூ. 11,100 முதல் 35,100/- வரை

கல்வித் தகுதி :

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

01.07.2020 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசாணைப்படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படும்.

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2021/02/2021021123.pdf விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2021/02/2021021123.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2021 மாலை 5.00 மணி வரை

From around the web