ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

ரயில் சக்கர தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு Trade Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Trade Apprentice – 192 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 10வது வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் National Trade Certification பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 15 – 24 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 12,261 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
 
Rail Wheel Factory Apprenticeship Job

ரயில் சக்கர தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு Trade Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

Trade Apprentice – 192 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

10வது வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் National Trade Certification பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

15 – 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 12,261 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://rwf.indianrailways.gov.in/works/uploads/files/Misc/PersonnelDept/Notifications/Trade%20Appt%202019-2020_compressed.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rwf.indianrailways.gov.in/works/uploads/files/Misc/PersonnelDept/Notifications/Trade%20Appt%202019-2020_compressed.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

The Senior Personnel Officer,
Personnel Department,
Rail Wheel Factory,
Yelahanka,
Bangalore -560 064

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 15.11.2019

From around the web