டிப்ளமோ படித்தவர்களுக்கு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை

மத்திய அரசு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள Cad Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Cad Operator பிரிவில் 15 பணியிடங்கள் உள்ளன. தகுதி: டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 22,000 முதல் ரூ.83,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை; எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்
 
டிப்ளமோ படித்தவர்களுக்கு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலைடிப்ளமோ படித்தவர்களுக்கு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை

மத்திய அரசு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள Cad Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ படித்தவர்களுக்கு இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை

காலிப்  பணியிடங்கள்:

Cad Operator பிரிவில் 15 பணியிடங்கள் உள்ளன.

தகுதி:

டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 22,000 முதல் ரூ.83,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை;

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை;

ஆன்லைனில் https://rites.com/  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/51-53_19-UI-TA-CADcontractad.pdf?fbclid=IwAR3GKuLvkY4IrSfFTazc56DiZ_MTXMNpKqms8r2Tlod5k4ChRvFpS2oFozE என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

          விண்ணப்பிக்க கடைசி தேதி:10.10.2019

From around the web