புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை பள்ளியில் காலிப் பணியிடம் அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை பள்ளியில் Packer Clerk காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடம்:
  • Packer Clerk – 1
வயது வரம்பு:
வயது வரம்பானது குறைந்தபட்சம்:22 வயது
அதிகபட்சம்: 30 வயது வரை
மேலும் தளர்வுகள் அரசு விதிமுறையின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்- 5 ஆண்டுகள்
சிறுபாண்மையினர்- 3 ஆண்டுகள்
இதர பிற்படுத்தப்பட்டோர்- 3 ஆண்டுகள் 
கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

Packer Clerk பணியில் முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் 30.09.2020 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊதியம் :

Packer Clerk பணியின் குறைந்தபட்ச சம்பளம் -ரூ. 15,900

அதிகபட்ச சம்பளம் - ரூ. 50,400

தேர்வுமுறை :

நேர்காணல் முறை

From around the web