தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) சமூக பணியாளர் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு : பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) – 21,000/- சமூக
 
Pudukkottai Child Protection Unit Jobs

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் :

  • பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)
  • சமூக பணியாளர்
  • உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு :

  • பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) – 21,000/-
  • சமூக பணியாளர் – 14,000/-
  • உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – 10,000/-

கல்வித்தகுதி :

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி / பத்தாம் வகுப்பு தேர்ச்சி

முன் அனுபவம் :

அவசியம் (விரிவான தகவலுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்)

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பவும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/11/2019111869.pdf பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/11/2019111878.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்
கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை 2

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.11.2019

From around the web