மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடம் அறிவிப்பு!!!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடம்:
  • Project Fellow – 1
வயது வரம்பு:
வயது வரம்பினைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் வயது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதிகபட்சம்: 40 வயது வரை
மேலும் தளர்வுகள் அரசு விதிமுறையின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்- 5 ஆண்டுகள்
சிறுபான்மையினர்- 3 ஆண்டுகள்
இதர பிற்படுத்தப்பட்டோர்- 3 ஆண்டுகள் 
கல்வித் தகுதி:

Project Fellow – M.Sc (Chemistry)  

அனுபவம்:

Project Fellow – 1 ஆண்டு பணி அனுபவம் தேவை

ஊதியம் :
  • Project Fellow – Rs.14000/-
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுமுறை :

தேர்வு முறை – நேர்காணல் முறை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. K. Boopathi, Principal Investigator,

Assistant Professor,

Department of Inorganic Chemistry,

University Of Madras, Guindy Campus,

Chennai- 600025

From around the web