பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலைக்கான அறிவிப்பு!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது Project Fellow காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அந்த Project Fellow வேலைக்கான காலிப்பணியிட அறிவிப்புக்கான விவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

காலிப் பணியிடம் :

Project Fellow பணி- 01 காலிப்பணியிடம்

கல்வித்தகுதி :

M.Sc/ M.Phil (Physics) or ME/ M.Tech (Mech)  என்ற படிப்புடன் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

CFD பற்றிய அறிவுத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

மேலும் இந்தக் காலிப் பணியிடத்திற்கான ஊதியமானது ரூ. 40,000. அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

தேர்வு முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Exam மற்றும் Interview முறைகளின் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விண்ணப்பத்தாரர்கள் 13.09.2020 க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

From around the web