வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப் பணியிடம்!!

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (VIT) காலியாக உள்ள Project Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
Project Assistant – 1 காலிப் பணியிடம்
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 35 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Biomedical/ Biotech/ Biomedical Science போன்ற உயிரியல் பாடங்களில் M.Tech/ M.Sc போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
குறைந்தபட்சம்- ரூ.20,000/-
தேர்வுமுறை :
1. Written Exam/ Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் https://careers.vit.ac.in/job-description/?url=project-assistant-dst-serb-project-cbcmt-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-231220003044 என்ற இணையதளத்தில் 15.01.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.