காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிட அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிட அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பணியிடங்கள் :
1.    Project Assistant – 1

வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் - 30 வயது
அதிகபட்சம் - 40 வயது 

கல்வித்தகுதி :
1.    Project Assistant – Social Science பாடப்பிரிவில் முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம் :
குறைந்தபட்சம் ரூ.15,000/- 
அதிகபட்சம் ரூ.35,000/- 

தேர்வு செயல்முறை :
1.    Written Exam/Interview 

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து டவுண்ட்லோடு செய்து பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Department of Cooperation, 
The Gandhigram Rural Institute, 
Gandhigram, 
Dindigul-624302 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு 14.10.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

From around the web