ரூ. 31,000/-  சம்பளத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 31,000/- சம்பளத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Supporting Staff பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow - 01 காலிப்பணியிடம்
Supporting Staff - 01 காலிப்பணியிடம்

Periyar University Jobs

வயது வரம்பு : 

Junior Research Fellow - அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 
Supporting Staff -  அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் :

Junior Research Fellow - ரூ. 31,000/- +  HRA
Supporting Staff - Rs. 6,000/- (Consolidated)

கல்வித் தகுதி :

Junior Research Fellow – Environmental Science / Botany / Zoology / Biotech / Microbiology / Biochemistry / Geology பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supporting Staff – Biological Sciences / Life Sciences / Geology / Chemistry பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.periyaruniversity.ac.in/Documents/2021/advt/advt0401.pdf மற்றும் https://www.periyaruniversity.ac.in/Documents/2021/advt/advt0402.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2021

From around the web