தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம்!! 
 
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
அலுவலக உதவியாளர் - 20

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 18  ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரமானது குறைந்தபட்சம்- ரூ.15700 
அதிகபட்சம்- ரூ. 50000 

கல்வித்தகுதி: : 
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் 

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.   எழுத்துத் தேர்வு
2. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 14.02.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

From around the web