தமிழக அரசு தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்!! 
 
தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
அலுவலக உதவியாளர் - 7

பணி விவரம்:
தமிழக அரசு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை பூர்த்தி அடைந்து இருந்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் - ரூ.15700 – 50000/-(Level-1)

கல்வித்தகுதி: : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அரசு துணைச் செயலாளர்,
தொழில் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை -600009.
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை என்ற முகவரிக்கு 23.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web