ITI முடித்திருக்கிறீர்களா? ரூ.19,900/- சம்பளத்தில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு

 

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Technician பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Technician A – 20 காலிப்பணியிடங்கள்
Technician B – 12 காலிப்பணியிடங்கள்
Technician C – 07 காலிப்பணியிடங்கள்
Technician D – 06 காலிப்பணியிடங்கள்

ntro jobs

சம்பளம் :

ரூ.19,900/- முதல் ரூ. 1,12,400/- வரை

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ITI முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.04.2021

From around the web