ரூ. 40,000  ஆயிரம் சம்பளத்தில் தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
ரூ. 40,000 ஆயிரம் சம்பளத்தில் தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள Engineering Executive Trainees பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Engineering Executive Trainees - 50 காலிப்பணியிடங்கள்

NTPC Jobs

சம்பளம் :

ரூ. 40,000 முதல் ரூ. 1,40,000/- வரை

கல்வித் தகுதி :

Electrical / Mechanical / Electronics / Instrumentation ஆகிய பாடங்களில் எதாவது ஒரு பிரிவில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

அதிகபட்சமா 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

GATE 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2021 அன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.05.2021

From around the web