தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
nrida job


தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Director, Senior Consultant, Consultant & Internship

nrida jobsகல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://pmgsy.nic.in/sites/default/files/vacancies/vacmay2021.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.06.2021

From around the web