ரூ. 31,000/- சம்பளத்தில் தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
ரூ. 31,000/- சம்பளத்தில் தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow மற்றும் Project Engineer பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Research Fellow - 01 காலிப்பணியிடம்
Project Engineer - 01 காலிப்பணியிடம்

NIWE Jobs

சம்பளம் :

Senior Research Fellow - ரூ. 35,000/- + HRA
Project Engineer -  ரூ. 31,000/-

கல்வித் தகுதி :

M.E/ M.Tech, B.E/ B.Tech -ல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

Written Exam, Personal Interview மற்றும்  Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt.No.03-2021_SRF_and_Project_Engineer_on_Contract_basis.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.04.2021

From around the web