தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
NIRDPR Job

தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் எனப்படும் NIRDPR நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant & Hindi Translator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Consultant & Hindi Translator - 11 காலிப்பணியிடங்கள்

NIRDPR Jobs

சம்பளம் :

ரூ. 40,000 முதல் ரூ. 90,000/- வரை

கல்வித் தகுதி :

Master Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nirdpr.org.in/nird_docs/vacancies/job170521.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2021

From around the web