ரூ. 18,000/-  சம்பளத்தில் தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

 
ரூ. 18,000/- சம்பளத்தில் தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய தாவர சுகாதார மேலாண்மை (NIPHM) நிறுவனத்தில்  காலியாக உள்ள Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant பணிகளுக்குவேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Scientific Officer, Upper Division Clerk, Blacksmith, Lab Attendant - 04 காலிப்பணியிடங்கள்

NIPHM Job

சம்பளம் :

ரூ. 18,000/- முதல் ரூ. 1,42,400/- வரை வழங்கப்படும்

வயது வரம்பு :

Scientific Officer, Upper Division Clerk – அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

Blacksmith, Lab Attendant – அதிகபட்சமாக 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

Scientific Officer – Organic Chemistry or Analytical Chemistry or Agricultural Chemistry பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk – Bachelor Degree தேர்ச்சியுடன் basic computer திறனும் பெற்றிருக்க வேண்டும். அதோடு English Type writing speed of 30 W.P.M. வேகம் இருக்க வேண்டும்.

Blacksmith – Diploma in Agricultural Engineering/Automobile Engineering / Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / ஸ்கில் டெஸ்ட் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன்  அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://niphm.gov.in/Recruitments/SO-UDC-BT-LA.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

From around the web