ரூ. 50,000/- சம்பளத்தில் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர், இளநிலை ஆலோசகர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆலோசகர் - 16 காலிப்பணியிடங்கள்
இளநிலை ஆலோசகர் - 06 காலிப்பணியிடங்கள்

nimi jobs

சம்பளம் :

ஆலோசகர் - ரூ.50,000/-
இளநிலை ஆலோசகர் - ரூ.30,000/- 

கல்வித் தகுதி :

பி.காம், பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nimi.gov.in/ விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் nimirecruitment@gmail.com மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://nimi.gov.in/ads/Advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2021

From around the web