நீலகிரி ஊரக வளர்ச்சி துறையில் Night Watchman & Jeep Driver காலிப் பணியிடம் அறிவிப்பு!!

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நீலகிரி மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Night Watchman & Jeep Driver காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பணிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம் :

Night Watchman & Jeep Driver – 7 காலிப் பணியிடம்

வயது வரம்பு :

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 30 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

1.         Night Watchman : விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

2.         Jeep Driver: விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று LMV வாகன ஓட்டுநர் உரிமம் கொண்டு இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

குறைந்தபட்சம்- ரூ. 15,700

அதிகபட்சம்- ரூ. 62,000

தேர்வுமுறை :

1.         நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி, நீலகிரி -643001.

என்ற மெயில் முகவரிக்கு கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 13.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web