மத்திய தொழில்முனைவோர் மற்றும் சிறு தேசிய நிறுவனம் வணிக மேம்பாடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

மத்திய தொழில்முனைவோர் மற்றும் சிறு தேசிய நிறுவனம் வணிக மேம்பாடு நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Senior Consultant, Consultant, Research Associate மற்றும் Coordinator பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Advisor - 01 காலிப்பணியிடம்
Senior Consultant - 01 காலிப்பணியிடம்
Consultant - 02 காலிப்பணியிடங்கள்
Research Associate - 02 காலிப்பணியிடங்கள்
Coordinator - 01 காலிப்பணியிடம்

niesbud job

கல்வித் தகுதி :

Bachelor Degree / Masters Degree / M.Phil / Ph.D. முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் email மூலமாக விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://niesbud.nic.in/docs/2020-21/notices/Recruitment_Notice.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.03.2021

From around the web