ரூ. 30,800/-  சம்பளத்தில் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
NIEPMD Job

இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில்  காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் டியூட்டர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவி பேராசிரியர் மற்றும் டியூட்டர் - 02 காலிப்பணியிடங்கள்

NIEPMD Jobs

சம்பளம் :

ரூ. 30,800/- முதல் ரூ. 44,000/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.niepmd.tn.nic.in/documents/Emp_0421_290421.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.05.2021

From around the web