ரூ. 30,800/-  சம்பளத்தில் திறன் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 

 
ரூ. 30,800/- சம்பளத்தில் திறன் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள Faculty (Consultant) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Faculty (Consultant) - 06 காலிப்பணியிடங்கள்

niepmd jobs

சம்பளம் :

ரூ. 30,800/- முதல் 44,000/- வரை 

கல்வித் தகுதி :

Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.niepmd.tn.nic.in/documents/Emp_0221_120421.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் தேதி : 19.04.2021 காலை 11.00 மணி 
 

From around the web