மாதம் ரூ. 16,000/- சம்பளத்தில் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு

 

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Hostel Warden : 02 காலிப்பணியிடங்கள்

NIEPMD job

சம்பளம் :

மாதம் ரூ. 16,000/- வீதம் வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

Graduation / Diploma in Nursing  

வயது வரம்பு : 

35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://niepmd.tn.nic.in/documents/recruiment_3720_161220.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, நிரப்பி, தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.  .  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  http://niepmd.tn.nic.in/documents/recruiment_3720_161220.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 

NIEPMD, East Coast Road, 
Muttukadu, Chennai-603 112 
(Room No. 118, 3rd Floor HRA unit )

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 24.12.2020 காலை 11.00 மணி 

From around the web