ரூ. 51,000/- சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 51,000/- சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Scientist C - 01 காலிப்பணியிடம்

icmr scientist jobs

சம்பளம் :

ரூ. 51,000 முதல் ரூ. 64,000/- வரை

கல்வித் தகுதி :

MD/ MS/ DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் அல்லது PG (Public Health) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும் 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nie.gov.in/images/careers/IHCI_Scientist_C_(M&NM)-Raichur-March_21_176.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2021

From around the web