ரூ.40,000 சம்பளத்தில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

 

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Executive & Assistant Manager - 61 காலிப்பணியிடங்கள்

NHSRCL

சம்பளம் :

ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.  

கல்வித் தகுதி :

Diploma / B.E. / B.Tech / Degree

விண்ணப்பக் கட்டணம் : 

ரூ. 25 செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

CBT, Personal Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/69106//Instruction.html விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  http://nhsrcl.in/sites/default/files/notice/2020-12/NHSRCL%20Vacancy%20Notice%2015-2020.pdf  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2021

From around the web