ரூ. 25,500/-  சம்பளத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
ரூ. 25,500/- சம்பளத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் (NHRC) காலியாக உள்ள Stenographer, Librarian, Section Officer, Private Secretary, Inspector, and Accountant  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Joint Director (Research) - 01 காலிப்பணியிடம்
Sr. Research Officer - 02 காலிப்பணியிடங்கள்
Librarian / Documentation Officer - 01 காலிப்பணியிடம்
Dy. Superintendent - 01 காலிப்பணியிடம்
Section Officer - 03 காலிப்பணியிடங்கள்
Private Secretary - 03 காலிப்பணியிடங்கள்
Asst. Acctts Officer - 02 காலிப்பணியிடங்கள்
Inspector - 12 காலிப்பணியிடங்கள்
Personal Assistant - 06 காலிப்பணியிடங்கள்
Programmer Asstt. - 03 காலிப்பணியிடங்கள்
Accountant - 01 காலிப்பணியிடம்
Research Assistant - 03 காலிப்பணியிடங்கள்
Junior Accountant - 02 காலிப்பணியிடங்கள்
Assistant Librarian - 01 காலிப்பணியிடம்
Steno Grade - 'D' - 09 காலிப்பணியிடங்கள்

NHRC Jobs

சம்பளம் :

ரூ. 25,500/- முதல் ரூ. 2,09,200/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி :  அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்

From around the web